உலகம் உயர்வு நோக்கி வளரும் பொருட்டு, திருவள்ளுவர் அருளிச் செய்த “ திருக்குறள் ” எனும் ஒப்பற்ற நூலின் பயனை, அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியே “ உயர் வள்ளுவம் ” என்ற பெயரில் இறையருள் நிகழ்த்தும் திருக்குறள் தொடர் வகுப்புகள்.
இந்நூலுக்கு பல அறிஞர்கள் உரை செய்திருக்கின்றனர். அவை அனைத்திலும் ஆகச் சிறந்த உரையாகக் கருதப்படுவது பரிமேலழகரின் உரை. இன்று தமிழ் உலகம், ஞான குருவாக போற்றும் ஐயா கம்பவாரிதி திரு. இலங்கை ஜெயராஜ் அவர்கள், ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு அன்போடு உணவு தருவது போல, இதனை நமக்கு விளக்கம் செய்கிறார்.
“ கலி ” யின் இருள் படிந்த இன்றைய உலகியல் வாழ்வில் அறவோர்க்கு இவ்வகுப்புகள், உள்ளொளியை பெருக்கி , அற வழியில் நிலை பெறச் செய்ய உதவுகின்றன என்றால் மிகையில்லை.
இறை பணியான இதில் பங்கேற்று பயன் பெறவும், உங்கள் ஊடாக உலகம் பயனுறவும் அன்போடு அழைக்கிறோம்..!!
அன்புடன்,
கற்க அறக்கட்டளை.
Class Timings : 6:30 am – 8:00 am
Class Timings : 9:30 am – 12:30 pm
Locations:
Maharishi Vidya Mandir Senior Secondary School
No. 28, Maharishi Gardens, Dr. Gurusamy Swamy Road,
Chetpet, Chennai, Tamil Nadu 600031
What started as an initiative run by few people, now has grown into a massive river which in its strong current is taking us and thousands of people in a surreal journey. The moments when everyone in moved to tears during the class, the life changing impacts shared by the students, the emotionally moving feedback from people around the world who see it via YouTube, positive initiatives this class has triggered at various locations, many more instance which make everyone including ayya completely believe that Uyar Valluvam is run by a divine force where we all are just instruments. We all are humbled and grateful to be part of this journey.